தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டவுடன் அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத வகையில் கருத்துக்களை வெளியிடுவது பழைய குருடி கதவ திறடி என்பது போல உள்ளதாகவும், தாம் தனி ஈழக் கொள்கையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் ஓர் ஊடகத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது வடக்கில் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெறவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மிக அடக்குமுறையான விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகவும், தமது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒழுங்கான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட களத்தில் நிற்க அனுமதிக்க வில்லை எனவும் அதன் காரணமாகவே தமது கட்சி ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.விருத்தி
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டவுடன் அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத வகையில் கருத்துக்களை வெளியிடுவது பழைய குருடி கதவ திறடி என்பது போல உள்ளதாகவும், தாம் தனி ஈழக் கொள்கையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் ஓர் ஊடகத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது வடக்கில் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெறவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மிக அடக்குமுறையான விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகவும், தமது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒழுங்கான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட களத்தில் நிற்க அனுமதிக்க வில்லை எனவும் அதன் காரணமாகவே தமது கட்சி ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment